நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா..

மதுரை மாவட்டம், உசிலம்பட்டி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா:

மதுரை

மதுரை மாவட்டம், உசிலம்பட்டி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவானது, வியாழக்கிழமை பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.
தமிழக வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி. உதயக்குமார், பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். மதுரை மாவட்ட ஆட்சித் தலைவர் டி.ஜி.வினய் தலைமை வகித்தார். தேனி நாடாளுமன்ற உறுப்பினர் ரவீந்தீரநாத்குமார் முன்னிலை வகித்தார்.
சட்டப்பேரவை உறுப்பினர்கள் நீதிபதி, மாணிக்கம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: