ஆன்லைன் வகுப்பு ரத்து செய்ய தமிழக இளைஞர் அரசியல் முற்போக்கு கட்சி ஆர்ப்பாட்டம்…

மாணவர் இடையே ஆன் லைன் வகுப்புகளை நிறுத்தக்கோரி தமிழக இளைஞர் அரசியல் முற்போக்கு கட்சி ஆர்ப்பாட்டம்

மதுரை

அரியர் மாணவர்கள் மத்தியில் குழப்பம் மற்றும் ஆன்லைன் வகுப்புகளை ரத்து செய்யக் கோரியும், மதுரையில் மாவட்ட ஆட்சியர் அலுவலக வாசலில், வியாழக்கிழமை காலை தமிழக இளைஞர் அரசியல் முற்போக்கு கட்சியினர் அக் கட்சியின் பொதுச் செயலர் முனியாண்டி தலைமையில் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: