பழனியில் மீண்டும் அன்னதானம்..

மீண்டும் அன்னதானம்
பக்தர்களுக்கு பாக்கெட்டாக வழங்க திட்டம்:

மதுரை

முருகன் கோயிலில் கொரோனாவால் நிறுத்தப்பட்ட அன்னதான திட்டம் மீண்டும் செயல்படுத்தப்படுகிறது.

*பழனி முருகன் கோயிலில் நாள் ஒன்றுக்கு 1000 பக்தர்களுக்கு அன்னதானம் பொட்டலமாக வழங்கப்படும் என தெரிவித்துள்ளனர்.*

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: