நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி திமுக ஆர்ப ்பாட்டம்..

நீட் தேர்வை ரத்து செய்யவும்,
ஆன்லைள் வகுப்புகளை முறைபடுத்தக் கோரியும், மதுரை நரிமேட்டில் ( சரவணா மருத்துவமனை எதிரே) திருப்பரங்குன்றம் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் சரவணன் தலைமையில் திமுக இளைஞர் அணி மாணவர் அணி சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம்.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: