புதிய வகுப்பறை கட்டிடங்கள் திறப்பு விழா. ..

மதுரையில் புதிய வகுப்பறை கட்டிடங்கள் திறப்பு:

மதுரை

மதுரை 16- வது வார்டில் மஹபூப்பாளையம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 25- லட்சம் மதிப்பீட்டில் புதிய வகுப்பறை கட்டிடங்களை திறந்துவைத்தார் மத்திய தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன். உடன் முன்னாள் துணை மேயர் எஸ். பாண்டியன் திமுக நிர்வாகிகள் மற்றும் பள்ளி ஆசிரியர்கள்.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: