அருவியில் பொதுமக்களை குளிக்க அனுமதிக்க க ோரி கம்யூ. ஆர்பாட்டம்..

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி யில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே உள்ள குட்லாடம்பட்டி நீர்வீழ்ச்சியில் பொதுமக்களை குளிக்க அனுமதிக்கக் கோரியும் மற்றும் மறுசீரமைப்பு காக 15 லட்சம் நிதி ஒதுக்கக் கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் வாடிப்பட்டி வருவாய் அலுவலகம் முன்பாக நடைபெற்றது வாடிப்பட்டி ஒன்றிய செயலாளர் வேல்பாண்டி தலைமை வகித்தார் மதுரை புறநகர் மாவட்ட செயலாளர் ராமகிருஷ்ணன் மாவட்ட செயற்குழு உறுப்பினர் முருகன் மற்றும் மாவட்ட ஒன்றிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: