இட ஒதுக்கீடு கோரி ஆர்ப்பாட்டம்…

அருந்ததியர் இடை ஒதுக்கீட்டை வலியுறுத்தி ஆதித்தமிழர் பேரவை போராட்டம்

மதுரை

தமிழகத்தில் அருந்ததியினர் மக்களுக்கு 6 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கக் கோரி, மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் திங்கள்கிழமை ஆதித் தமிழர் பேரவையினர் பறை முழங்கி நூதனப் போராட்டத்தை நடத்தினர்.
அருந்ததியின மக்களுக்கு தற்போது இருக்கும் இட ஒதுக்கீட்டை, மைய, மாநில அரசுகள் ஆறு சதவிகிதமாக உயர்த்த வலியுறுத்தி, இந்த அமைப்பின் நிர்வாகி ஜக்கையன் பேசினார்.
அதிகளவில் ஆதி தமிழர் பேரவை நிர்வாகிகள் கோரிக்கையை வலியுறுத்தி கோஷமிட்டனர்.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: