நல்லாசிரியர் விருது பெற்றவர்களுக்கு ஆட் சியர் வாழ்த்து..

புதுகை மாவட்டத்தில் மாநில
நல்லாசிரியர்விருதுபெற்றவர்
களுக்கு ஆட்சியர் நல்லாசிரியர் விருதுகளை வழங்கி வாழ்த்து.

புதுக்கோட்டை:புதுகை ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த நிகழ்வில் மாவட்டத்தில் நல்லாசிரியர் விருது பெற்ற12 ஆசிரியர்களுக்கு, நல்லாசிரியர் விருதுகளை மாவட்ட ஆட்சியர் பி.உமாமகேஸ்வரி வழங்கி வாழ்த்தினார்.நிகழ்வில் முதன்மைக்கல்வி அலுவலர்
விஜயலெட்சுமி,மாவட்ட கல்வி
அலுவலர்கள் கே.எஸ்.ராஜேந்திரன்
(புதுகை),ப.சண்முகநாதன்(இலுப்பூர்),கே.திராவிடச்செல்வன்(அறந்தாங்கி), முதன்மைக்கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர்
கபிலன்,அரசுபள்ளிதலைமையாசிரியர்கள் பெருங்களூர்பே.ராஜ்குமார்,வயலோகம் ஜெயராஜ், பள்ளி
துணை ஆய்வாளர்கள் குரு.மாரி
முத்து,வேலுச்சாமி. உடற்கல்வி
ஆய்வாளர் தங்கராஜ் உள்ளிட்டோர்
பங்கேற்றனர்.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: