நிழற்குடை திறப்பு விழா…

திருப்பரங்குன்றம் திருநகர் 3வது நிறுத்ததில் நிழல் குடை திறப்பு:

மதுரை

மதுரை
மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா திரு நகர் 3வது பஸ் நிறுத்தம் அருகே நிழல் குடை இல்லாமல் பொதுமக்கள் வெயிலில் அவதி அடைந்தனர்.

இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் திருப்பங்குன்றம் தொகுதி திமுக எம்எல்ஏ டாக்டர் சரவணனிடம் தெரிவித்தனர்.

அதனைத் தொடர்ந்து திருப்பரங்குன்றம் எம்எல்ஏ சரவணன் தனது தொகுதி வளர்ச்சி நிதியிலிருந்து நிழற்குடை அமைத்து அதனை இன்று பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார்.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: