வேளாண் திட்டத்தில் முறைகேடுகளை கண்டறிய ப ாஜக விவசாய அணி மனு..

பிரதம மந்திரி வேளாண் உதவி திட்டத்தில் நடந்த முறைகேடுகளை கண்டறியக் கோரி மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக மாநில பொதுச் செயலாளர் சீனிவாசன் புறநகர் மாவட்ட செயலாளர் மகா சுசீந்திரன் மாநில விவசாய பிரிவு துணைத் தலைவர் மணி முத்தையா புறநகர் மாவட்ட தலைவர் ஆதிசங்கர் தலைமையில் மனு அளித்தனர் இதில் மாநில மாவட்ட ஒன்றிய நகர நிர்வாகிகள் கலந்து கொண்டனர்

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: