சிவபக்தர்கள் உழவாரப் பணி..

புதுக்கோட்டை ஸ்ரீவேதநாயகிஉடனுறைஸ்ரீசாந்தநாதர் ஆலயத்தில் சிவபக்தர்கள் ஞாயிறு காலை உழவாரப்பணிகளை மேற்கொண்டனர். கொரொனா தொற்றால் ஆலயம் திறக்கப்படாமல் இருந்து மீண்டும் வழிபாட்டுக்கு திறக்கப்பட்டதை தொடர்ந்து ஆலயத்தில் நிறைய குப்பைகள் தேங்கிஇருந்தது.இதனை சிவபக்தரும்,ஆன்மீக அன்பருமான அம்பிகா ஷேக்கப்பன் உழவாரப்பணிக்கு ஏற்பாடு செய்திருந்தார்.
அதனையடுத்து
அம்பிகா ஷேக்கப்பன்,
பட்டதாரிஆசிரியர் பழனிச்சாமி,வயி.ச.
கடைஊழியர்,ஆன்மீக தொண்டர் பாலு உள்ளிட்ட ஏராளமான அன்பர்கள் உழவாரப்பணியில் ஈடுபட்டு சுத்தம் செய்தனர்.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: