மூக்கையாதேவர் குருபூஜை..

பி.கே.மூக்கையாதேவர் அவர்களின் 41வது வது குருபூஜை:

மதுரை

மூக்கையாதேவர் குருபூஜை
விழாவினை முன்னிட்டு மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் அவர்கள் திருவுருவ சிலைக்கு மாண்புமிகு அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன் மற்றும் கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ மற்றும் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் அவர்களும் வடக்கு சட்டமன்ற தொகுதி உறுப்பினர் அண்ணன் ராஜன்செல்லப்பா மற்றும் சோழவந்தான் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் அண்ணன் கி.மாணிக்கம் மற்றும் அலங்காநல்லூர் ஒன்றிய கழக செயலாளர் அண்ணன் ரவிச்சந்திரன் செல்லம்பட்டி ஒன்றிய செயலாளர் எம் வி பி ராஜா மற்றும் கழக முன்னோடிகள் மாலை அணிவித்து மரியாதை செய்தனர்..

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: