கொரோனாவை ஒடுக்க அரசு தீவிரம்..அமைச்சர்

ரோனா சிறப்பு மருத்துவமனையில ;
வருவாய் பேரிடர் மேலாண்மை மற்றும ; தகவல ; தொழில் நுட்பவியல் துறை
அமைச்சர்
.ஆர்.பி.உதயகுமார்
கப்பலூர் ஆர்.ஆர் இன்டஸ்ட்ரிஸ் சார்பில்
வழங்கப்பட்ட கொரோனா பாதுகாப்பு கவச உடைகளை அரசு மருத்துவமனை
முதல்வரிடம் ஓப்படைபு:

மதுரை

வருவாய் பேரிடர் மேலாண்மை மற்றும் தகவல் தொழில ; நுட்பவியல் துறை
அமைச்சர்
ஆர்.பி.உதயகுமார்
கப்பலூர் ஆர்.ஆர். இன்டஸ்ட்ரிஸ் சார்பில்
வழங்கப்பட்ட கொரோனா பாதுகாப்பு கவச உடைகளை அரசு மருத்துவமனை முதல்வரிடம்
ஒப்படைத்து தெரிவிக்கையில்:-

உலகத்தை ஆட்டிப்படைக்கின்ற கொரோனா வைரஸ் கொடிய தொற்று நோயிலிருந ;து
மனித குலத்தைப் பாதுகாத்து
மனித குலத்தை மீடெடுகின்ற
இந்த யுத்தத்;தில்
தமிழ்நாடு முதலமைச்சர்
தலைமையில் எடுத்து வருகிற தீவிரமான நோய் தடுப்பு
நடவடிக்கைகள் மற்றும ; நோய் சிகிச்சைக்கான நடவடிக்கைகள்
அதிலே தங்கள்
இன்னுயிரையும் பனையம் வைத்து மருத்துவர்கள்
செவிலியர்கள்,
காவல்துறை அலுவலர்கள்,
வருவாய்த்துறை
உள்ளாட்சித்துறை உள்ளிட்ட அனைத்து துறை அலுவலர்களும் இரவு பகல்
பாராது மனித குலத்தை காக்கின்ற இந்த முயற்சியில் தங்களை அர்ப்பணித்து பாடுபட்டு
வருகின்றார்கள்.
மாண்புமிகு
தமிழ்நாடு முதலமைச்சர்

அறிவுரையின் படியும்
மாவட்;ட ஆட்சியர் அவர்களுடைய தீவிர நடவடிக்கையிலும்
மாநகராட்சி ஆணையாளர்
தீவிர நடவடிக்கையிலும்,
மதுரை அரசு இராஜாஜி மருத்துவமனையிலும் மற்றும்
கோவிட் கேர்சென்டர்களிலும் அனுமதிக்கப்பட்;டவர்களை 100 சதவிகிதம் குணப்படுத்துகின்ற
நடவடிக்கைகளில் அரசு மருத்துவமனை முதல்வர்
தலைமையில் மருத்துவர்கள்
செவிலியர்கள் அனைவரும ; தமிழ்நாட்டுக்கே முன்னுதாரணமாக செயல்பட்டு வருகின்றனர்.
இரண்டு மாதங்களுக்கு முன்பு மதுரை மாவட்டத்தைப் பார்த்து அச்சப்பட்ட நிலையில்
அதனை மாற்றி இன்றைக்கு ஒரு பாதுகாப்பான நகரமாக திகழும் மதுரையில் கடந்த இரண்டு
தினங்களாக கொரோனா பாதிப்பினால் இறப்பே இல்லை
இந்த நிலைக்கு கொண்டு வரவேண்டும்
என்பதுதான் நம ; இலக்காக இருந்தது. அதற்காக பல்வேறு கட்டமைப்புகள்
விரிவுபடுத்தப்பட்டன. ஏற்கனவே மைல்டி ஸ்பெசாலிட்டி மருத்துமனையில ; உருவாக்கப்பட்ட
வசதிகளோடு
தற்போது தேவைப்படுகிற ஆக்ஸிஜனை கொடுப்பதற்கு
முதலமைச்சர்
தனிகவனம் செலுத்தி
மக்கள்க நல் ;;வாழ்வுத்துறை அமைச்சர்
தனிகவனம ;
செலுத்தி ,தற்போது மதுரை அரசு இராஜாஜி மருத்துமனையில் ஆக்ஸிஜன் பயன்பாடு பற்றிய
பல்வேறு முன்னேற்றங்களை நாம் காண்கின்றோம் என பேசினார்.
இதில், மாவட்ட வருவாய் அலுவலர் செல்வராஜ் உள்பட பலர் கலந் து
கொண்டனர்.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: