புதுக்கோட்டையில் வ.உ.சி. பிறந்த நாள் விழா..

புதுக்கோட்டையில் அனைத்துவெள்ளாளர் நல சமூக சங்கத்தின் சார்பில் தியாகி வ. உ.சி
யின் 149வதுபிறந்த தினம் சிறப்பாக கொண்டாடபட்டது.
சங்க திருமண தகவல் அலுவலக
வாயிலில் சங்க கொடிஏற்றி இனிப்பு வழங்கப்பட்டது.
வ. உ.சிதம்பரம் பிள்ளை உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.மாவட்ட தலைவர் டி.நிலாமணியன் பிள்ளை கவுரவத்தலைவர்
கணபதி ராஜேந்திரன்,
ஜம்புலிங்கம்,டி.ராமதாஸ்பிள்ளை,ஆர்.பாலசுப்பிரமணியன் ,துணைத்தலைவர் மேப்வீரையாபிள்ளை,காளிமுத்துபிள்ளை உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.இதனை தொடர்ந்து கீழ4ம்வீதியில் சங்ககொடி ஏற்றி இனிப்பு வழங்கப்பட்டது.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: