மரம் சாய்ந்து போக்குவரத்து பாதிப்பு

மதுரை பைபாஸ் சாலையில் உள்ள பழைய கருப்புசாமி பழமையான புளியமரம் முற்றிலும் சாய்ந்து விழுந்து உள்ளது இதனால் சர்வீஸ் சாலை முற்றிலும் அடைக்கப்பட்டுள்ளது நல்வாய்ப்பாக அருகே உள்ள மின்மாற்றியில் மரம் விழுந்ததால் மிகப் பெரிய அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது மின் ஊழியர்கள் சரி செய்யும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: