முழுத் தொகை கேட்டு கட்டாயப்படுத்தும் பள ்ளிகள் மீது நடவடிக்கை..

மதுரை மாவட்டத்தில் தனியார் பள்ளிகளின் நிர்வாகம் முழுத் தொகையை கட்ட கட்டாயப்படுத்தினால் கடும் நடவடிக்கை

முதன்மைக் கல்வி அலுவலர் எச்சரிக்கை

மதுரை

மதுரை மாவட்டத்தில் செயல்படும் தனியார் பள்ளிகள், மெட்ரிக் பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவியரின் பெற்றோர்களிடம் முழுத் தொகையையும் கேட்டு கட்டாயப்படுத்தக் கூடாது.
மாணவ, மாணவியரின் பெற்றோர்களிடம் பள்ளி நிர்வாகமானது தவணை முறைகளில் வசூலிக்க வேண்டும்.
இது தொடராபாக பள்ளிகளில் மீது புகார் செய்யும் விரும்புவோர், மதுரை தமுக்கம் எதிரே அமைந்துள்ள முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகத்தில் புகார் தெரிவிக்கலாம்.
அவ்வாறு புகார் தெரிவிக்கும் பள்ளிகளின் நிர்வாகத்தின் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: