இளைஞர் படுகொலை குற்றவாளிகளை கைது செய்ய ச ாலை மறியல்…

ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த சில நாட்கள் முன்பு இளைஞர் படுகொலை செய்த குற்றவாளிகளை கைது செய்யக் கோரி மதுரையில் பசும்பொன் தேசிய கழகம் சார்பில் சாலை மறியல் செய்தனர் மதுரை 2.9. 20. ராமநாதபுரம் மாவட்டத்தில் வினாயகர் சதுர்த்தி கொண்டாடிய அருண் பிரகாஷ் என்ற இளைஞரை மர்ம நபர் படுகொலை செய்தனர் இதையடுத்து குற்றவாளிகள் காவல்துறையினர் இதுவரை கைது செய்யவில்லை பசும்பொன் தேசிய கழகம் சார்பில் அதன் மாநில இளைஞரணி செந்தில்ராஜ் தேவர் அவர் தலைமையில் மதுரை அண்ணா பேருந்து அருகே சாலை மறியலில் ஈடுபட்டனர் இந்த சாலை மறியல் சுமார் ஒரு மணி நேரமாக சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது உடனடியாக காவல்துறையினர் வந்து சாலை மறியல் செய்தவர்களை கலைந்து செல்லுமாறு கூறினர் இதையடுத்து அவர்கள் கலைந்து சென்றனர் இந்த சாலை மறியல் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது பேட்டி செந்தில்ராஜ் தேவர் பசும்பொன் தேசிய கழகம் மாநில இளைஞரணி

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: