பலத்த மழை வீடு இடிந்தது…

பலத்த மழை வீடு இடிந்தது

அதிஷ்டவசமாக அனைவரும் உயிர் தப்பினர்

மதுரை

மதுரை மாவட்டத்தில் கடந்த இரு தினங்களாக பல்வேறு பகுதிகளில் மாலை நேரங்களில் பலத்த மழை பெய்து வருகிறது.
மதுரை நகரில் பழங்காநத்தம், திருநகர், விளாச்சேரி, பரவை, விளாங்குடி உள்ளிட்ட பகுதிகளில் பலத்த மழை பெய்தது.
புதன்கிழமை காலை முதலே மதுரை நகரில் பல இடங்களில் காலை முதலே சாரல் மழை பெய்து வருகிறது.
மதுரை பழங்காநத்ததில் வீடு இடிந்து விழுந்து, வீட்டில் இருந்த அனைவரும் உயிர் தப்பினர்.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: