மாற்றுத்திறனாளிகளுக்கு நிவாரனம்..

மாற்றுத்திறனாளிகளுக்கு ஆறு மாதத்துக்கு ரூ. 5 ஆயிரம் நிவாரணம் வழங்கு:

மதுரை

மதுரை மாவட்டத்தில் உள்ள அடையாள அட்டை வைத்திருக்கும் அனைத்து மாற்றுத் திறனாளிகளுக்கும் மாதந்தோறும் கொரோனா காலம் முடியும் வரை ரூ.5 ஆயிரம் வழங்க வலியுறுத்தி, மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் நலச்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் பலர் கலந்து கொண்டனர்.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: