தமிழன்னைக்கு மாலை அணிவித்த விவகாரம்..பாஐ க நிர்வாகி மீது வழக்கு..

*தமிழன்னை சிலைக்கு மாலை அணிவித்த விவகாரம் : பாஜகவைச் சேர்ந்த நிர்வாகி மீது வழக்குப்பதிவு*

மதுரை தல்லாகுளம் ப தமுக்கம் மைதானம் வாசலில் அமைந்துள்ள தமிழன்னை சிலைக்கு கடந்த வாரம் பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த நிர்வாகி சதிஸ் என்பவர் காவி மாலையை அணிவித்து அதன் புகைப்படத்தை சமூக வலைதளங்களில் பதிவிட்டு தொடர்பாக சதிஸ் மற்றும் நான்கு பேர் மீது தல்லாகுளம் காவல்நிலையத்தில் இரண்டு பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: