புலித்தேவர் பிறந்தநாள் விழா..

மதுரை மாவட்டம் வாடிப்பட்டியில் புலித்தேவர்பிறந்தநாள்விழா.

மதுரை புறநகர் மாவட்ட மறத்தமிழர்சேனை சார்பாக மாமன்னர் பூலித்தேவர்
305வது பிறந்தநாள்விழா கொண்டாடப்பட்டது. இந்தநிகழ்ச்சிக்கு மாவட்ட
செயலாளர் அரியூர்முத்துக்குமார் தலைமை தாங்கினார். மாவட்ட பொருளாளர்
கோட்டூர்சாமி, மாவட்ட இளைஞரணிசெயலாளர் அழகர் முன்னிலை வகித்தனர்.
ஒன்றியதலைவர் சரவணன் வரவேற்றார். மாநிலதுணை பொதுச் செயலாளர்
மு.ஆதிமுத்துக்குமார் மாலைஅணிவித்து மரியாதை செய்தார். இதில் நிர்வாகிகள்
சுபாஸ், அங்கப்பன் உள்பட பலர்கலந்துகொண்டனர். முடிவில் ஒன்றியசெயலாளர்
யோகேஸ்வரன் நன்றிகூறினார்.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: