முன்னாள் குடியரசுத் தலைவர் மறைவுக்கு காங ்கிரஸார் அஞ்சலி..

மதுரை மாவட்டம் சோழவந்தானில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி எஸ்.சி. துறை சார்பாக முன்னாள் குடியரசு தலைவர், முன்னால் மத்திய அமைச்சர் திரு. பிரணாப்முகர்ஜி அவர்களின் மறைவிற்கு மௌன அஞ்சலி.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி எஸ் சி துறை மாநில துணை தலைவர் ரா. மூர்த்தி மதுறை வடக்கு மாவட்ட தலைவர் கி. சங்கரபாண்டி,
ஏ. ஐ. சி.சி. உறுப்பினர் வழக்கறிஞர் செல்வகுமார்,
வாடிப்பட்டி நகர தலைவர் ஓ.எம்.முருகானந்தம்,
சோழவந்தான் நகர தலைவர் எ ஸ். சி துறை கனகராஜ்,
மாவட்ட துணை தலைவர் ராஜா, மாவட்ட அமைப்பாளர் மாரியப்பன்,
இளைஞர் காங்கிரஸ் தொகுதி பொது செயலாளர் இளவரசன், செல்வகுமார், கிருஷ்ணமூர்த்தி, கருப்பட்டி தாட்கோ முருகன் மற்றும்பலர் கலந்து கொண்டு திரு. பிரணாப்முகர்ஜி அவர்களின் படத்திற்கு மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது, காங்கிரஸ் கொடி அரை கம்பத்தில் பரக்கவிடப்பட்டது, இரண்டு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: