பள்ளியில் மரக்கன்றுகள் நடும் பணி..

புத்தாம்பூர் -வைத்தூர்அரசு பள்ளிகளில் 200மரக்கன்றுகள் நடும் பணிதுவக்கம்.
புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம்
புதாதாம்பூர்,வைத்தூர் அரசு பள்ளி விளையாட்டு திடலுகளில் புதுக்கோட்டை மரம் அறக்கட்டளை சார்பில் 200மரக்கன்றுகள் நடும்பணியில் துவங்கியது.மரம்அறக்கட்டளை நிறுவனர் மரம் ராஜா தலைமைவகித்தார். பள்ளி பெற்றோர் ஆசிரியர்கழக தலைவர்
சிவக்குமார்.வைத்தூர்ஆறுமுகம் ஆகியோர் துவக்கிவைத்தனர்.ஓருவருடத்திற்குள் 1லட்சம் மரக்கன்றுகளை நட்டு அதனை பராமரித்து பலன்தரும் மரமாக மாற்றுவதே தங்களது லட்சியம் என மரம் அறக்கட்டளை நிறுவனர் மரம் ராஜா தெரிவித்தார்.
நிகழ்விற்கு ஸ்பீடு தொண்டு நிறுவனங்களின் கூட்டமைப்பினர்,நீவி
டிரஸ்ட்,ஸ்ரீபாலகிருஸ
ஷ்ணாடிரஸ்ட் அமைப்பினர் முன்னிலை வகித்தனர்.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: