Connect with us

LatestNews

வைகை அணையிலிருந்து பாசனத்துக்கு நீர் திற ப்பு..

Published

on

வைகை அணையிலிருந்து பாசனத்துக்கு தண்ணீர் திறப்பு:

மதுரை

துணை முதலமைச்சர்
ஓ.பன்னீர்செல்வம்
வைகை
அணையிலிருந்து மதுரை மாவட்ட விவசாயிகள் பயன்பெறும் வகையில் விவசாயப் பாசனத்திற்கு தண்ணீர் திறந்துவிட்டார்.
துணை முதலமைச்சர்
தண்ணீர் திறந்துவிட்டு செய்தியாளர்களிடம் தெரிவிக்கையில்:
தமிழக முதலமைச்சர்
ஆணையின்படி தேனி மாவட்டம்
வைகை அணையிலிருந்து பெரியாறு பிரதான கால்வாய் பாசனப் பகுதியின் கீழ் உள்ள இருபோக பாசன பகுதியில் முதல் போக பாசனப் பரப்பான
ஏக்கர் நிலங்களுக்கு வினாடிக்கு 900 கனஅடி வீதம் இன்று(31.08.2020) முதல் 45 நாட்களுக்கு தொடர்ச்சியாகவும்ää அடுத்த 75 நாட்களுக்கு முறை வைத்தும் ஆக மொத்தம் 120 நாட்களுக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.
ஏற்கனவே,
தேனி மாவட்டம் கம்பம் பள்ளத்தாக்கு ஆயக்கட்டு பகுதிகளில் முதல் போக சாகுபடிக்கு
ஏக்கர் நிலங்களுக்கு வினாடிக்கு 200 கன அடியும்,
தேனி மாவட்ட குடிநீர்; தேவைக்கு வினாடிக்கு 100 கன அடியும் ஆக மொத்தம் பெரியாறு அணையிலிருந்து வினாடிக்கு 300 கன அடி வீதம் 13.08.2020 அன்று காலை தண்ணீர் திறந்து விடப்பட்டது.
குறுகிய காலப் பயிர்களை நடவு செய்தும்,
தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்தியும்,
அதிக மகசூல் அடைய பொதுப்பணித்துறையினருடன் ஒத்துழைக்குமாறு விவசாய பெருங்குடி மக்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
தண்ணீர் திறப்பால் திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை வட்டத்தில்
ஏக்கர் நிலங்களும்,
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி வட்டத்தில்
ஏக்கர் நிலங்களும்,
மதுரை வடக்கு வட்டத்தில்
ஏக்கர் நிலங்களும் பாசனப் பயன்பெறும் என்றார்.
இந்த நிகழ்ச்சியில் ,
கூட்டுறவுத்துறை அமைச்சர்
செல்லூர்.கே.ராஜு
வருவாய் பேரிடர் மேலாண்மை மற்றும் தகவல் தொழில் நுட்பவியல் துறை அமைச்சர்
ஆர்.பி.உதயகுமார் ,
மதுரை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.டி.ஜி.வினய்,
தேனி மாவட்ட ஆட்சித்தலைவர்
ம.பல்லவி பல்தேவ்,
சட்டமன்ற உறுப்பினர்கள்
பி.நீதிபதி(உசிலம்பட்டி) ,
கே.மாணிக்கம்(சோழவந்தான்)
.எஸ்.டி.கே.ஜக்கையன்(கம்பம்)
பொதுப்பணித்துறை கண்காணிப்புப் பொறியாளர்
எம்.சுகுமார்
உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Continue Reading
Advertisement
Click to comment

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

LatestNews

விழா நடத்த கோரிக்கை

Published

on

விழா நடத்தக்கோரி இந்து முன்னணியினர் மனு:

மதுரையில் ஆலய திருவிழாவை நடத்தக்கோரி இந்து முன்னணியினர் மாவட்டத் தலைவர் அழகர்சாமி தலைமையில் மதுரை மாவட்ட ஆட்சியர் அன்பழகனிடம் மனு அளித்தனர்.

Continue Reading

LatestNews

கொரோனா விழிப்புணர்வை ஏற்படுத்தும் டீக் க டைக்காரர்…

Published

on

திருப்பரங்குன்றம் அருகே கொரான இரண்டாவது அலைக்காக சோளங்குருணி கிராமத்தில் போராடும் தனி ஒருவர்:

மதுரை

முக கவசம், கப சுரக்குடி நீர் வழங்கி வரும் தன்னார்வலர்
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா சோளங்குருணி கிராமத்தில் வசிப்பவர் ரவிச்சந்திரன் (வயது 54) இவர் டீக்கடை தொழில் நடத்தி வருகிறார்.
தற்போது வேகமாக பரவிவரும் கொரானா தொற்று இரண்டாவது பரவலை தடுக்கும். விதமாக தன்னார்வலராக ரவிச்சந்திரன் கபசுரக் குடிநீர் மற்றும் முக கவசம் வழங்கி பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார்.
சோளங்குருணி கிராமத்தில் மட்டுமல்லாமல் சுற்றுப்புறங்களில் செல்லும் பேருந்துகளில் ஏறி பொதுமக்கள் அனைவருக்கும் முகக்கவசம் மற்றும் கப சுர குடிநீர் வழங்கி தன்னார்வலராக விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார்.
ரவிசந்திரன் ஏற்கனவே கடந்த வருடம் கொரான தொடருக்கு தனது மாருதி ஆம்னி வேனில் ஸ்பீக்கர் மைக்செட் மூலம் விழிப்புணர்வு செய்து வழங்கி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்காக திருமங்கலம் காவல் உதவி கண்காணிப்பாளர் (டிஎஸ்பி ) வினோதினியிடம் பாராட்டு சான்றிதழ் , மற்றும் கேடயம் பரிசு பெற்றவர் என்பது பாராட்டுக்குரிய விஷயம்.

Continue Reading

LatestNews

12 April, 2021 14:05

Published

on

*மதுரை சித்திரை திருவிழாவில் பக்தர்கள் அனுமதிக்க கோரி பொதுமக்கள் போராட்டம்.!

மதுரை மீனாட்சியம்மன் கோவில் மற்றும் கள்ளழகர் கோவில் சித்திரை திருவிழா ஆண்டுதோறும் வெகுவிமர்சையாக நடைபெறும்,கடந்த ஆண்டு கொரோனா ஊரடங்கு காரணமாக விழாவானது பக்தர்கள் அனுமதியின்றி ஆகமவிதிப்படி நடத்தப்பட்டது, இதனையடுத்து கொரோனா பரவல் குறைந்தநிலையில் கோவில்களில் வழிபட பொதுமக்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது இரண்டாம் கட்ட கொரோனா பரவல் அதிகரித்துவருவதால் இந்த ஆண்டு நடைபெறும் மதுரை சித்திரை திருவிழாவினை பக்தர்கள் அனுமதியின்றி நடைபெறும் என அறிவிப்பு வெளியிட்ட நிலையில் அரசின் இந்த முடிவிற்கு எதிர்ப்பு தெரிவித்தும், சித்திரை திருவிழா எப்போதும் போல பக்தர்கள் அனுமதியோடு நடத்தகோரியும் 100க்கும் மேற்பட்ட பொதுமக்கள் மதுரை தமுக்கம் மைதானம் முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டனர்,இதில் பெண்கள், இளைஞர்கள், சிறுவர்கள் என அனைத்து தரப்பினரும் கலந்துகொண்டு மத்திய மாநில அரசுகளுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பிவருகின்றனர், போராட்டத்தால் ஏராளமான காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர், கொட்டும் மழையில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் காவல்துறை நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு காரணத்தால் காவல்துறையினர் அனைவரையும் வலுக்கட்டாயமாக கைது செய்ய இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரையும் குண்டுகட்டாக கைது செய்து காவல்துறை வாகனத்தில் ஏற்றிச் சென்றனர்.

Continue Reading

சினிமா..

Follow me on Twitter

Dhinasari News

அதிர்ஷ்டசாலியா நீங்கள்? உங்கள் கைக் கூறுவது என்ன?

உயர்ந்த ரேகைகள்உள்ளங்கையில் உள்ள அனைத்து ரேகைகளும் சற்று உயர்ந்து இருப்பதோடு, அவற்றின் வரிகள் சுத்தமானவையாகவும், நடுவில் உடைக்கப்படாமலும் இருந்தால், அது அவர்களின் வாழ்க்கையில் மிகவும் வெற்றிகரமாக இருப்பார்கள்… [...]

ஏப்.13: தமிழகத்தில் 6,984 பேருக்கு கொரோனா; 18 பேர் உயிரிழப்பு!

தமிழகத்தில் இன்றைய கொரொனா பாதிப்பு விவரம்... ஏப்.13: தமிழகத்தில் 6,984 பேருக்கு கொரோனா; 18 பேர் உயிரிழப்பு! முதலில் தினசரி தமிழ் தளத்தில் வெளியான செய்தி. [...]

பண்டிகை நாட்களில் கூடுதல் கட்டணத்துடன் பத்திரப் பதிவு!

மங்களகரமான நாள்களில் பத்திரப்பதிவு அலுவலகங்களை திறந்து வைக்க வேண்டும். பண்டிகை நாட்களில் கூடுதல் கட்டணத்துடன் பத்திரப் பதிவு! முதலில் தினசரி தமிழ் தளத்தில் வெளியான செய்தி. [...]

15 சிறுமிக்கு பாலியல் தொல்லை! பாதிரியார் உட்பட 4 பேர் மீது வழக்கு பதிவு!

கீழ்பாக்கத்தைச் சேர்ந்த பாதிரியார் ஹென்றி உட்பட நான்கு பேர் மீது காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர். 15 சிறுமிக்கு பாலியல் தொல்லை! பாதிரியார்… [...]

மருத்துவமனைகளின் அலட்சியம், அலைக்கழிப்பு! அநியாயமாய் போன பேராசிரியை உயிர்!

ஆக்ஸிஜன் அளவு மிகவும் ஆபத்தான நிலையில் 60 சதவீதமாக குறைந்தது. மருத்துவமனைகளின் அலட்சியம், அலைக்கழிப்பு! அநியாயமாய் போன பேராசிரியை உயிர்! முதலில் தினசரி தமிழ் தளத்தில் வெளியான… [...]

Follow Us

ஆன்மிகம்…

Trending

Copyright © 2020 Daily Tamil News Developed and Maintained by SSS Media, Chennai TN, IN

%d bloggers like this: