அலங்காநல்லூரில் காங்கிரஸ் எம்பி மறைவுக் கு அஞ்சலி..

மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் கேட்டுக் கடையில், வட்டார காங்கிரஸ் கமிட்டி சார்பில், மறைந்த காங்கிரஸ் எம்.பி. வசந்தகுமாரின் திரு உருவப் படத்துக்கு ஞாயிற்றுக்கிழமை அஞ்சலி செலுத்தும், வட்டார காங்கிரஸ் கமிட்டித் தலைவரும், ஒன்றியக்குழு உறுப்பினருமான சுப்பாராயல் தலைமையில், துணைத் தலைவர் பாண்டியராசன், இளைஞர் அணி நிர்வாகிகள் சுபா, செல்வராஜ் உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினர்.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: