அழகர் கோயிலில் ஆவணி பௌத்ர உற்சவம்

*_கொரானா வைரஸ் ஊரடங்கால் அழகர் கோவிலில் பக்தர்கள், உபயதாரர்களின்றி மிக எளிமையாக நடைபெற்ற ஆவணி மாத திரு பெளத்தர திருவிழா_*

கொரானா வைரஸ் காரணமாக ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில் கோவில்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளது.,

இருந்தாலும் ஆகம விதிகளின்படி கோவில்களில் அரசின் விதிமுறைகளுக்குட்பட்டு அர்ச்சகர்கள் மூலம் தீபராதனைகள் நடைபெற்று வருகிறது.,

அந்த வகையில் மதுரை மாவட்டம் பிரசித்தி பெற்ற அழகர்கோவில் ஸ்ரீ கள்ளழகர் திருக்கோவிலில் ஆவணி மாத திரு பெளத்திர திருவிழாவை முன்னிட்டு திருக்கோவில் வளாகத்தில் ஆகம விதிப்படி 108 கலசங்கள் வைத்து 136 வாசனை திரவிய பொருட்களை வைத்து ஸ்ரீ சுந்தரராஜ பெருமாளுக்கு வேத மந்திரங்கள் முழங்க அபிஷேக ஆராதனைகள், தீபராதனைகள் பக்தர்கள், உபயதாரர்களின்றி சிறப்பாக நடைபெற்றது

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: