மதுரையில் காங்கிரஸ் எம்பி உடலுக்கு மரியா தை…

மறைந்த கன்னியா குமரி நாடாளுமன்ற உறுப்பினர் வசந்தகுமார் உடல் சென்னையிலிருந்து மதுரை ரிங் ரோடு மண்டேலா நகர் பகுதியில் வந்த போது காங்கிரஸ் கட்சியினர் அஞ்சவி செலுத்தினர்.

மதுரை :

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா ரிங் ரோடு பகுதியில் மறைந்த கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினர் வசந்தகுமார் அவரது உடல் ஆம்புலன்ஸ் மூலம் சொந்த ஊரான கன்னியாகுமரி அகத்தீஸ்வரம் செல்லும் வழியில் காங்கிரஸ் தொண்டர் கள் இறுதி அஞ்சலி செலுத்தும் வகையில் நிறுத்தப்பட்டது.

நேற்று சென்னையில் சிகிட்சை Uலனின்றி இறந்த கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினர வசந்த குமாரின் உடல் அவரது சொந்த ஊரான கன்னியா குமரி அகத்தீஸ் கொண்டு செல்லப்படுகிறது.

வழிநெடுகிலும் காங்கிரஸ் கட்சியினர் மிகுந்த கவலையுடன் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.,

இந்நிலையில் மதுரை மாவட்டம் மண்டேலா நகர் சுற்றுச் சாலை சந்திப்பில் வந்து கொண்டிருந்தபோது காங்கிரஸ் கட்சி சார்பாக இளைஞர் காங்கிரஸ் முன்னாள் துணைத் தலைவர் வரதராஜன் மற்றும் வழக்கறிஞர் நீதி ராஜாராம் முத்துப்பாண்டி முத்துக்குமார் தல்லாகுளம் ரவிச்சந்திரன் பகுதித் தலைவர் சுந்தர் போஸ் சிவபாலன் உள்ளிட்ட காங்கிரஸ் கட்சியினர் கருப்பு பேட்ச் அணிந்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: