போர்வெலில் விழுந்த ஆடு உயிருடன் மீட்பு

போர்வெலில் விழுந்த ஆட்டுக்குட்டி உயிருடன் மீட்பு…
மதுரை

மதுரை மாவட்டம், வரிச்சூர் அருகே மீனாட்சிபுரம் கிராமத்தில் போர்வெலில் 25 அடி ஆழத்தில் ஆட்டுக்குட்டி தவறி விழுந்து விட்டதாம்.
இது குறித்து, மதுரை தல்லாகுளம் தீயணைப்புக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
தல்லாகுளம் தீயணைப்பு நிலைய அலுவலர் தலைமையில் அலுவலர்கள் விரைந்து வந்து போர்வெலில் விழுந்த ஆட்டை உயிருடன் மீட்டனர்.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: