போக்குவரத்து சிக்னல் திறப்பு விழா..

மதுரை
திருப்பரங்குன்றம்

திருப்பரங்குன்றம் அருகே சிந்தாமணி ரிங்ரோட்டில் போக்குவரத்து சிக்னல் விளக்குகள் மற்றும் CCTV கேமரா மற்றும் ஒலிபெருக்கி மூலம் சாலை பாதுகாப்பு விதி அறிவிப்பு ஆகியவை மதுரை மாநகர காவல் ஆணையர் பிரேம் ஆனந்த் சின்ஹா துவக்கி வைத்தார்.

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா சிந்தாமணி பகுதியில் மதுரையில் முதன் முறையாக ரிமோட் மூலம் போக்குவரத்து சிக்னல் ஏற்பாடு செய்யப்Uட்பது..

சிந்தாமணி ரிங் ரோடு பகுதியில் அதிக போக்குவரத்து நெரிசல் மற்றும் விபத்து ஏற்படுவதை தொடர்ந்து புதிதாக போக்குவரத்து சிக்னல்,
சிசிடிவி
கேமரா, ஒலி பெகுக் கி போன்றவை அமைக்கப்பட்டு இதனை மாநகர காவல் ஆணையர் பிரேம் ஆனந்த் சின்ஹா துவக்கி வைத்தார். மேலும் 7 சிசிடிவி கேமரா அமைக்கப்பட்டு போக்குவரத்து கண்காணிக்கப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகளை டீன் லீடர்ஸ் அமைப்பு சார்பில் செய்யப்பட்டது.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: