உலக நன்மைக்காக சிறப்பு பூஜை..

மதுரை அண்ணாநகர் யாணைக்குழாய் முத்துமாரியம்மன் ஆலயத்தில் உலக நன்மைக்காக, கோயில் முன்பாக பக்தர்களுக்கு பரிபாலன சபையின் சார்பாக கூழ் பிரசாதம் வழங்கப்பட்டது.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: