குட்லாடம்பட்டி அருவியில் நீர் பெருக்கெட ுப்பு

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழையால், வாடிப்பட்டி அருகேயுள்ள குட்லாடம்பட்டி அருவியில் மழைநீர் பெருக்கெடுத்து கொட்டுகிறது. பொது மக்களை குளிக்க போலீஸார் அனுமதிக்கவில்லையாம்.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: