யாகசாலை பூஜைகள் தொடக்கம்

விருதுநகர் அருகே குலதெய்வக் கோவில் கும்பாபிஷேக யாகசாலை பூஜைகள் தொடங்கியது…
அமைச்சர் கலந்து கொண்டார்…..

விருதுநகர் மாவட்டம் ஆமத்தூர் அருகேயுள்ள மூளிப்பட்டியில், அமைச்சர் ராஜேந்திரபாலாஜியின் குலதெய்வமான ஸ்ரீதவசிலிங்க சுவாமி கோவில் கும்பாபிஷேக விழா நடைபெற்று வருகிறது. யாககால பூஜைகள் தொடங்கியது. யாககால பூஜைகளில் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி கலந்து கொண்டார். நாளை வெள்ளிக்கிழமை மகா கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. முன்னதாக நடைபெறும் பூஜைகளில் அமைச்சருடன், கோவில் நிர்வாகிகள், முக்கிய பிரமுகர்கள், ஊர்மக்கள் திராளாக கலந்து கொண்டனர்.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: