சவூதியிலிருந்து புலம் பெயர்ந்த தொழிலாளர ்கள் மதுரை வருகை..

சவுதி அரேபியா ரியாத் நகரில் இருந்து புலம் பெயர்ந்த தொழிலாள்கள் I 70 பேர் மதுரை வந்தனர்.

மதுரை

மதுரை மாவட்டம் மதுரை விமான நிலைத்திற்கு மத்திய அரசின் வந்தே பாரத் திட்டத்தின் கீழ் புலம் பெயர்ந்த தொழிலாள்கள் 170 பேர் சவுதி அரேபிய தலைநகர் ரியாத்தி விருந்து புறப்பட்டு மதுரை வந்தனர்.

மதுரை விமான நிலையத்தில் சுகாதாரத் துறை சார்பாக கொரான தொற்று பரிசோதனை நடைபெறுகிறது. பின்னர் அவர்கள் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: