ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு சட்டத் தின் கீழ் புகாரை விசாரிக்க அனுமதி

ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புச் சட்டத்தின்கீழ் புகாரை விசாரிக்க அனுமதி வழங்க பின்பற்றப்படும் நடைமுறை என்ன?*

*- உயர்நீதிமன்ற மதுரைக்கிளை கேள்வி*

*அரசு அதிகாரிகளுக்கு எதிரான ஊழல் புகார் மீது தனிநபர்கள் அனுமதி பெற என்ன நடைமுறை பின்பற்றப்படுகிறது..?*

*ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத்துறை ஆணையர், தலைமை செயலர் பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு*

*அருப்புக்கோட்டை தேவாங்கர் கலைக் கல்லூரி பணி நியமனங்களில் முறைகேடு புகார்*

*- விசாரணைக்கு உத்தரவிடக்கோரி மனுதாக்கல்*

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: