புதுகையில் பலத்த மழை

புதுக்கோட்டை நகரில் 2வது
நாளாக பலத்த மழை.மக்கள் மகிழ்ச்சி.

புதுக்கோட்டை :புதுக்கோட்டை
நகரில் புதன்கிழமை மாலை பலத்தமழை பெய்தது.கடும் வெயில்அடித்தநிலையில்
நிலையில் இந்த மழை மக்களுக்கு பெரும்ஆறுதலாக இருந்தது. மக்கள்மழையால்மகிழ்ச்சி
அடைந்தனர்.சாலைகளில் மழைநீர் ஆறுபோல ஒடியது.திங்கள்கிழமை பெய்த மழை சுமாராக இருந்தது.மழையால் மின்சப்ளை கட் ஆனது..

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: