கத்தியால் போலீஸாரை தாக்கியதில் பலத்த காய ம்

திண்டுக்கல் அருகே கன்னிவாடி காவல் நிலையம் முன்பு போலீசார் வாகன தணிக்கையின் போது அந்த வழியாக வந்த இருசக்கர வாகனத்தை நிறுத்தி போலீசார் சோதனை செய்த போது இருசக்கர வாகனத்தில் வந்தவயஞ மறைத்து வைத்திருந்த கத்தியால் தலைமை காவலர் திருப்பதியை தாக்கிவிட்டு தப்பி ஓட்டம் .

ஒருவரை போலீசார் பிடித்து போலீசார் விசாரணை. படுகாயமடைந்த தலைமை காவலர் திருப்பதி திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சை

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: