நலத்திட்ட உதவியை வழங்கிய அமைச்சர்…

நலத்திட்ட உதவி வழங்குதல்: மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், புதன்கிழமை நலத்திட்ட உதவிகளை வழங்கினார், தமிழக வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார். அருகில் மாநகராட்சி ஆணையர் எஸ். விசாகன், மாவட்ட வருவாய் அலுவலர் செல்வராஜ்.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: