விஜயகாந்த் பிறந்தநாள் விழா..

விஜயகாந்த் பிறந்தநாள் விழா

சோழவந்தான்:

சோழவந்தானில், தேமுதிக சார்பில் விஜயகாந்த் பிறந்த நாள் விழா
நடைபெற்றது.
ஒன்றிய
ச்செயலாளர் முத்துப்பாண்டி தலைமை வகித்தார்
.முன்னாள் ஒன்றியச் செயலாளர் தெய்வேந்திரன்,பேரூர் அவைத் தலைவர் ஜெயவீரன், துணை ச் செயலாளர் கோபால் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாவட்ட பிரதிநிதி மாரிமுத்து வரவேற்றார்.பேரூர் செயலாளர் தங்கராஜ் கொடியேற்றி வைத்து, பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினார்.
இதில், ஒன்றிய பேரூர் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: