வாடிப்பட்டியில் கனமழை…

வாடிப்பட்டியில் கனமழை மதுரை மாவட்டம் வாடிப்பட்டி இன்று மாலை சுமார் ஆறரை மணிக்கு தொடங்கிய மழை தொடர்ந்து பெய்து வருகிறது ஏற்கனவே வாடிப்பட்டி பகுதியில் அனைத்து கடைகளும் எட்டு மணிக்கு அடைக்க வேண்டும் என வாடிப்பட்டி பேரூராட்சி சார்பாக அறிவிக்கப்பட்டிருந்தது ஆனால் கடைக்காரர் அடைத்துவிட்டு கொட்டும் மழையில் வெளியில் செல்லமுடியாத அளவிற்கு கடையின் முன்பாக சிறைப்பட்ட நிற்கும் நிலை உள்ளது இந்த மழை எப்பொழுது நிற்கும் என கடைக்காரர்கள் கடையின் முன்னால் காத்திருக்கும் சூழ்நிலையை உருவாக்கியுள்ளது ஒருபுறம் இந்த நிலை என்றால் மறுபுறம் விவசாயிகள் இந்த மழையை எதிர்பார்த்து காத்திருந்து கரம் கூப்பி வணங்கி வரவேற்கின்றனர் வாழ்க்கையில் முரண்பாடுகள் என்பது தவிர்க்க முடியாத ஒன்று இவர்களோடு என்று வாழ வேண்டும் அதுதான் வாழ்க்கை

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: