இதுவரை நிவாரன நிதியாக ரூ. 1 லட்சம் வழங்கிய முதியவர்

10வது முறையாக ரூ 10 ஆயிரத்தை வழங்கிய யாசகர் பூல் பாண்டி.

யாசகம் பெற்ற 1லட்சம் ரூபாயை கொரோனா நிதியாக வழங்கியதற்கு பாராட்டு

மதுரை :

தூத்துக்குடி மாவட்டம் ஆலங்கிணறு பகுதியை சேர்ந்த பூல்பாண்டியன் 10வது முறையாக யாசகம் பெற்ற 10ஆயிரம் ரூபாயை கொரோனா நிதியாக இன்று மாவட்ட ஆட்சியர் டி.ஜி.வினயிடம் வழங்கினார். இதுவரை தலா 10ஆயிரம் வீதம் 10முறை என 1லட்சம் ரூபாய் வழங்கியுள்ளார் என்பது குறிப்பிடதக்கது. இவருக்கு பல இடங்களில் இருந்தும் வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: