ஆயூர்வேத மருந்து…

சோழவந்தான் அருகே மேலக்கால் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பாக பொதுமக்களுக்கு குரோனா தொற்றுநோய் தடுப்பு ஆயுர்வேத மருந்து வழங்கினார்கள்

சோழவந்தான் அருகே மேலக்கால் கிராமத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தின் சார்பாக கொரோனா தொற்றுநோய் தடுப்பு நடவடிக்கையாக ஆயுர்வேத பிரிவு மூலமாக மேலக்கால் மக்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க தமிழக அரசு ஆணை பிறப்பிக்க பிறப்பிக்கப்பட்ட ஆயுர்வேத மருந்தான இந்துகாந்த கசாய சூரணம் ஆயுர்வேத உதவி மருத்துவ அலுவலர் டாக்டர் ஷேக் பக்ரித் தன் ஆர்வலர்கள் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் கதிரவன் ஜெகன் ஆகியோர் மூலம் பொதுமக்களுக்கு வீடு வீடாகச் சென்று வழங்கினார்கள் மேலும் நலமுடன் வாழ ஆயுர்வேதம் வழங்கும் வழிகாட்டு நெறிமுறை பிரசுரங்கள் பொதுமக்களுக்கு வழங்கி அதனை பின்பற்ற அறிவுரை வழங்கப்பட்டது

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: