மதுரையில் மேலும் ஒரு சென்ட்ரல் ஸ்கூல் தொ டக்கம்..

மதுரையில் மூன்றாவது கேந்திர வித்யாலயா துவக்கம்.

மத்திய அமைச்சருக்கு நன்றி.

சு.வெங்கடேசன் எம்.பி

கடந்த 10 ஆண்டுகளாக நிலப்பிரச்சனையில் இருந்த கேந்திர வித்யாலயா இடையபட்டி( ஐடிபிபி.. பள்ளியின் பிரச்சனைகள்
நாடாளுமன்ற உறுப்பினர் என்ற முறையில் நான் தொடர்ந்து எடுத்துவந்த முயற்சியின் பலனாக முடிவுக்கு வந்தது. பள்ளிக்குரிய நிலத்தை கேந்திர வித்யாலயா நிர்வாகத்திடம் ஒப்படைக்க மத்திய உள்துறை அமைச்சகம் ஒப்புக்கொண்டது.

இதனையொட்டி இந்த ஆண்டே
இப்பள்ளியின் மாணவர் சேர்க்கை துவக்கப்பட வேண்டும் என்று மத்திய கல்வி அமைச்சரிடம் வலியுறுத்தினேன்.
எனது கோரிக்கையை ஏற்று மாணவர் சேர்க்கைக்கு உத்தரவு வழங்கிய மத்திய கல்வி அமைச்சருக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: