புதுக்கோட்டையில் பலத்த மழை

புதுக்கோட்டை நகரில்
பலத்த மழை.மக்கள் மகிழ்ச்சி.

புதுக்கோட்டை :புதுக்கோட்டை
நகரில் திங்கட்கிழமை மாலை பலத்தமழை பெய்தது.கடந்த
ஒருவாரமாக கடும் வெயில்
மக்களை வாட்டி வந்த நிலையில்
இந்த மழை மக்களுக்கு பெரும்
ஆறுதலாக இருந்தது.மக்கள்
மழையால் மகிழ்ச்சிஅடைந்தனர்.

செய்தி…தனபால்

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: