தினக்கூலி ரூ. 380 வழங்கக்கோரி மின்வாரிய ஒப் பந்த தொழிலாளர் ஆர்ப்பாட்டம்…

மின்வாரிய ஒப்பந்த தொழிலாளர்களுக்கு தினக் கூலி ரூ. 380 வழங்கக் கோரி ஆர்ப்பாட்டம்:

மதுரை

மின்வாரியத்தில் பணியாற்றும் ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கு தினக்கூலியாக ரூ. 380 வழங்க வேண்டும், கேங்க் மேன் பணியிடத்துக்கு அனுபவம் இல்லாத புது ஆட்களை நியமிக்க கூடாது என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக வாசலில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இந்த ஆர்ப்பாட்டத்துக்கு, மின்வாரிய ஒப்பந்த தொழிலாளர் சங்கத் தலைவர் சுபாஷ் சந்திர போஸ் தலைமை வகித்தார். மாவட்டச் செயலர் மணிவாசகன், ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்தார்.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: