பனை விதைகள் நடும் நிகழ்ச்சி

மதுரை ( 24.08.20)
திருபரங்குன்றம்

திருப்பரங்குன்றம் தென்கால் கண்மாயில் தேசியமே தெய்வீகம் என்ற அமைப்பு சார்பில் 300க்கும் மேற்பட்ட பனை விதைகள் நடும் பணி நடைபெற்றது.

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா விளாச்சேரி பகுதியில் தேசியம் தெய்வீகம் என்ற அமைப்பு சார்பில் பனை விதை விநாயகர், விநாயகர் சதுர்த்தியன்று வழங்கப்பட்டது.

இன்று மூன்றாவது நாளான பனை இதை விநாயகர் சிலைகள் கொண்டு வரப்பட்டு தென்கால் கண்மாமையில் பனை விதைகள் நடப்பட்டது.

இதற்காக தேசியமே தெய்வீகம் என்ற அமைப்பின் தலைவர் வேல்முருகன் செயலாளர் வெற்றிவேல் மற்றும் கோதண்டராமன் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

பொதுமக்கள் தங்கள் வீடுகளில் வைத்து வழிபட்ட பனை விதை விநாயகர்களை இவ்வமைப்பிரைிடம்கொடுத்தனர் விநாயகர் சிலையை கரைத்து பனை விதையை தென்கால் கண்மாய் ஓரங்களில் 300க்கும் மேற்பட்ட விதைகளை நட்டனர்.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: