கிணற்றில் தவறி விழுந்து இளைஞர் சாவு

கிணற்றில் தவறி விழுந்து
இளைஞர் சாவு.

புதுக்கோட்டை ஆக24-,புதுக்கோட்டை மாவட்டம் முக்கணாமலைப்பட்டி வாதிரியார் கிணற்றில் விழுந்து மேட்டுப்பட்டியை சேர்ந்தசெல்வராஜ் (30)என்பவர் உயிரிழந்தார்.
தகவல்அறிந்த அன்னவாசல் போலீஸார் பிரேதத்தை கைப்பற்றி வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: