சதுர்த்தி விழா

புலியூர் கிராமத்தில் சதுர்த்தி விழா:

மதுரை

பாரதிய ஜனதா கட்சியின் சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் ஒன்றியத்திற்குட்பட்ட புலியூர் கிராமத்தில்
விநாயகர் சதுர்த்தி விழா பாரதிய ஜனதா கட்சியின் சார்பாகவும் பொதுமக்கள் மற்றும் ஆன்மீக பக்தர்கள் சார்பாகவும் விநாயகர் சதுர்த்தி விழா வழிபடப்பட்டது.
இதில் ,மாநிலச் செயலாளர் பொருளாதார பிரிவு
சிவ செல்வராஜ்
மாவட்ட துணைத்தலைவர்
பாண்டி
ஒன்றியத் தலைவர்
பாலமுருகன்
ஒன்றிய பொதுச் செயலாளர்
முத்துக்குமார் உள்ளிட்டோர்
கலந்துகொண்டு வழிபாடு செய்யப்பட்டது.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: