நிவாரனப் பொருட்கள் வழங்கல்..

கொரோனா நிவாரனப் பொருட்கள்…

மதுரை

மதுரை திருப்பாலையில் அண்ணாமலை ரஜினி மக்கள் மன்றத்தின் சார்பில், தூய்மை பணியாளர்களுக்கு கொரோனா நிவாரணப் பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
கே.ரஜினி பிரபா, நிவாரனப் பொருட்களை வழங்கினார்.
வினோத், ஈஸ்வரன் உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: