மதுரை மாவட்டத்தில் பரவலாக மழை..

மதுரை நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் மழை பெய்து வருகிறது.

மதுரை நகர் பகுதியான ஆரப்பாளையம், கோரிப்பாளையம், டி.ஆர்.ஓ.காலனி, சிம்மக்கல், பெரியார் நிலையம், அண்ணா நகர் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்து வருகிறது
அதே போல, பரவை, சமயநல்லூர், வாடிப்பட்டி போன்ற பகுதிகளிலும் பரவலாக மழை பெய்தது.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: