அதிமுக இளைஞர், இளம் பெண்கள் பாசறைக் கூட்ட ம்

மாவட்ட இளைஞர் மற்றும் இளம்பெண்கள் ஆலோசனைக் கூட்டம்

மதுரை

மதுரையில் அதிமுக மாநகர் மாவட்ட இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை ஆலோசணைக் கூட்டத்தில், தமிழக கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் கே. ராஜூ பேசினார். பாசறை செயலர் மற்றும் எம்.எல்.ஏ.வுமான வி.பி.பா. பரமசிவம், மாவட்டச் செயலர் அரவிந்தன், மதுரை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தலைவர் எம்.எஸ். பாண்டியன், கூட்டுறவு சங்கத் தலைவர் ராஜா, மாநகர துணைச் செயலர் சி.தங்கம், முன்னாள் மேயர் திரவியம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: